Posts

Showing posts from October, 2024

OTT: வொர்த் வர்மா வொர்த்து.. ஓடிடியில் மிஸ் பண்ணக்கூடாத தரமான திகில் திரைப்படங்களின் சூப்பர் லிஸ்ட்!

Image
  OTT: வொர்த் வர்மா வொர்த்து.. ஓடிடியில் மிஸ் பண்ணக்கூடாத தரமான திகில் திரைப்படங்களின் சூப்பர் லிஸ்ட் திகில் படங்களின் தீவிர ரசிகரா நீங்க? உங்களுக்கான சூப்பர் பதிவு தான் இது. என்ன தான் ஃபேண்டஸி படம் வந்தாலும் திகில் படத்துக்கான மவுசு எப்போதும் குறைவதில்லை. அதில் கிடைக்கும் சுவாரசியம், சஸ்பென்ஸ், திகில் வேறு எந்த படத்திலும் கிடைக்காது, இன்னும் சொல்லப்போனால் நம் நிஜ வாழ்க்கையிலும் இம்மாதிரியான அனுபவங்கள் கிடைப்பது அரிதே. இதற்காகவே திகில் படத்திற்கு எப்போதும் மவுசு அதிகமாகவே இருந்து வருகிறது. அதிலும் ஓடிடி தளத்தில் வந்தபின்னர் திகில் படங்களை தேடி தேடி பார்த்து வருகின்றனர். அந்த வகையில் நம்மை குலைநடுங்க வைக்கும் திகில் திரைப்படங்கள் என்னென்ன? எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.  The wailing: 2016ல் வெளியான தரமான திகில் திரைப்படம் The wailing. அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் ஒரு சிறிய கிராமமே மர்மமான நோயினால் பாதிக்கப்பட்டு ஏராளமான கிராம மக்கள் உயிரிழந்துவிடுகின்றனர். பின்னர் போலீஸ் ஒருவர் இந்த மர்ம நோயிக்கான காரணம் என்ன? அந்த மர்ம நபர் யார்? என்பதை கண்டுபிடிக...

Liam Payne's death autopsy report

Image
 Liam Payne, the former One Direction star, tragically passed away at the age of 31 after falling from a third-floor balcony at the CasaSur Palermo Hotel in Buenos Aires, Argentina1l . The incident occurred on October 16, 2024, and emergency services were called to the scene shortly after1 According to preliminary autopsy results, Payne suffered multiple traumatic injuries and internal and external hemorrhaging . The injuries were consistent with a fall from a height, and it was determined that he died from these injuries . There were also reports of narcotics found in his hotel room, and authorities are investigating the circumstances surrounding his death The hotel staff had called the police earlier that day, reporting that Payne was acting aggressively and appeared to be under the influence of drugs and alcohol4 . Unfortunately, by the time emergency responders arrived, it was too late to save him It's a heartbreaking loss for his family, friends, and fans. Do you have any favo...

🎬 #TheKillersGame (2024)

Image
 🎬 #TheKillersGame (2024) TheKillersGame (2024)  Genre : Action/Comedy  📺 : VOD (Rent)  🔊 : Tamil 🚫 English ✅ Europe-லேயே ரொம்ப திறமையான பாப்புலரான ஒரு Assassin தான் நம்ம ஹீரோ... Dave Bautista 🔥 அவருக்கு எப்பவுமே வராத காதல் அதிசயமா ஒரு பொண்ணு மேல வருது... அவங்களும் நல்லா லவ் பண்ண ஆரம்பிச்சிடுறாங்க...  கூடவே நானும் வருவேன்னு ஒரு புதுவிதமான நோய் ஒன்னு ஹீரோக்கு வருது... ஹீரோ இன்னும் மூணு மாசத்துல செத்துடுவாரு... இப்படி ஒரு சூழல்ல ஹீரோ என்ன முடிவு எடுக்குறாரு... இதுக்கு அப்புறம் வர்ற ட்விஸ்ட் 😂 என்ன... ங்கறத நீங்க பாத்துக்கோங்க ( Bautista Reaction 😁 ) அந்த ட்விஸ்ட் 😂 க்கு அப்புறம் படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகள் தான் 💥💥💥 ஒவ்வொரு ஆக்ஷன் சீனும் ரொம்ப வித்தியாசமா நல்லா இருக்கும்... தரமா இருக்கும்...  ஆனா இவ்ளோ பெரிய Star Casting வச்சிக்கிட்டு இன்னும் நல்லா சொல்லிருக்கலாம் கதையை... Wasted...  தயவு செஞ்சு இந்த படத்தோட ட்ரைலர் பாக்காதீங்க... நீங்க நல்ல சீன்னு நினைக்கிற பல சீன ட்ரைலர்லயே வச்சிருக்கானுவோ 🤦🏼 மத்தபடி முதல் 30 நிமிஷம் கொஞ்சம் ஸ்லோவா போகும்...

#Alien: Romulus (2024) story

Image
 #Alien: Romulus movies (2024) story  சூரியன் வெளிச்சமே இல்லாத ஒரு கிரகத்தில் இருக்காங்க அங்க ஒரு பழுதான ஒரு spaceship பாக்குறாங்க அதுல இருந்து ஏறி நாம் வேற ஒரு கிரகத்துக்கு போவோம் அப்படின்னு போறாங்க போற வழியில நடக்கிற சம்பவம் தான் இந்த படத்தோட கதைக்களம்., அதுல இருந்து தப்பித்து வெளியே வந்தாங்களா அங்கே என்ன நடந்தது அப்படிங்கறது மீதி கதையில் பார்க்கலாம்.,  ஒரு தரமான படம் ஒரு சீன் கூட போர் அடிக்கல கண்டிப்பா இந்த படத்தை பாருங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க!

LubberPandhu ott release date

LubberPandhu The wait is over.. Biggest blockbuster of this year will arriving in OTT on Oct 18 🔥 தியேட்டரில் அடித்துக்கொண்டிருக்கும் சிக்ஸரை விட OTT ல் இன்னும் அதிகமாகவே அடிக்கும் என நம்பலாம்