#Alien: Romulus (2024) story

 #Alien: Romulus movies (2024) story 

சூரியன் வெளிச்சமே இல்லாத ஒரு கிரகத்தில் இருக்காங்க அங்க ஒரு பழுதான ஒரு spaceship பாக்குறாங்க அதுல இருந்து ஏறி நாம் வேற ஒரு கிரகத்துக்கு போவோம் அப்படின்னு போறாங்க போற வழியில நடக்கிற சம்பவம் தான்


இந்த படத்தோட கதைக்களம்., அதுல இருந்து தப்பித்து வெளியே வந்தாங்களா அங்கே என்ன நடந்தது அப்படிங்கறது மீதி கதையில் பார்க்கலாம்.,

 ஒரு தரமான படம் ஒரு சீன் கூட போர் அடிக்கல கண்டிப்பா இந்த படத்தை பாருங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க!





Comments